Ultraviolette F77 Electric Bike Launched | Giri Mani | 307KM Range, Price Rs 3.8lakh

2022-11-25 12,624

#UltravioletteF77launch #Ultravioletteelectricbike #Ultraviolettef77price
The Ultraviolette F77 Electric Bike launch In Tamil By Giri Kumar| அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் தனது எஃப் 77 எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முழு சார்ஜில் 307 கி.மீ பயணிக்கும் திறன். அதிகபட்சமாக 150 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வேகம் என இந்த பைக்கில் உள்ள அம்சங்களை இங்கே காணலாம்

Free Traffic Exchange